ஒட்டுமொத்த குடும்பத்தையும் எச்சரித்த கணேஷ்... அமிர்தா நிலாவின் நிலை என்ன?
பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா நிலாவை அழைத்துச் செல்ல கணேஷ் மொத்த குடும்பத்தையும் மிரட்டியும், எச்சரிக்கவும் செய்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
கோபி தனது அம்மாவுடன் சேர்ந்து பாக்கியாவிற்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், ராதிகா அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றார்.
பாக்கியா அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வருகின்றார். தற்போது கணேஷ் அமிர்தா மற்றும் பிள்ளையை அழைத்துச் செல்வதற்கு தகராறு செய்து வருகின்றார்.
ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் மிரட்டியுள்ளார். பொலிசாரை அழைத்து வருவதாகவும், ஒரு வாரம் தான் அவகாசம் என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |