baakiyalakshmi: வெளுத்து வாங்கிய பாக்யா.. கதறி அழும் இனியா- வேதனையில் குடும்பத்தினர்

Viral Video Serials Baakiyalakshmi Tamil TV Serials
By Dhushi Jul 26, 2024 11:16 AM GMT
Report

ராதிகாவிடம் அசிங்கப்பட்ட பாக்யா, வீட்டிற்கு வந்ததும் இனியாவை வெளுத்து வாங்கியுள்ளார்.

பாக்கியலட்சுமி

Siragadikka Aasai: மனோஜிற்கு வந்த மொட்டை கடிதம்! மிரட்டும் மர்ம நபர் யார்? மீண்டும் வெடிக்கும் பூகம்பம்

Siragadikka Aasai: மனோஜிற்கு வந்த மொட்டை கடிதம்! மிரட்டும் மர்ம நபர் யார்? மீண்டும் வெடிக்கும் பூகம்பம்

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில்களில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது.

baakiyalakshmi: வெளுத்து வாங்கிய பாக்யா.. கதறி அழும் இனியா- வேதனையில் குடும்பத்தினர் | Baakiyalakshmi Serial Bakiya Warning By Iniya

அதே சமயம் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரச்சனையை வைத்து ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் குறித்த எதிர்பார்ப்பை இயக்குனர் ஏற்படுத்தி வருகிறார்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கும் குடும்ப பெண்ணாக இருந்து பாக்கியா எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார் மற்றும் குடும்பத்திற்காக என்னென்ன விடயங்களை தியாகம் செய்கிறார் என்பதனை கருப்பொருளாக வைத்தே கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

baakiyalakshmi: வெளுத்து வாங்கிய பாக்யா.. கதறி அழும் இனியா- வேதனையில் குடும்பத்தினர் | Baakiyalakshmi Serial Bakiya Warning By Iniya

இனியாவை வெளுத்து வாங்கிய பாக்கியா

Viral Video: விமானத்தில் நடிகைக்கு நடந்த அவமானம்- உடனே கோபத்தை வெளிப்படுத்தும் சாரா அலிகான்

Viral Video: விமானத்தில் நடிகைக்கு நடந்த அவமானம்- உடனே கோபத்தை வெளிப்படுத்தும் சாரா அலிகான்

இந்த நிலையில் இனியா, நைட்டி பார்ட்டிக்கு சென்று பொலிஸாரிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார்.

இனியாவால் அசிங்கப்பட்ட பாக்கியா வீட்டிற்கு வந்ததும் மனமுடைந்து ஓரமாக அமர்ந்து அழுகிறார்.

baakiyalakshmi: வெளுத்து வாங்கிய பாக்யா.. கதறி அழும் இனியா- வேதனையில் குடும்பத்தினர் | Baakiyalakshmi Serial Bakiya Warning By Iniya

பின்னர் இனியா, பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்கலாம் என பக்கத்தில் வருகிறார்.

கடுமையாக கோபமடைந்திருந்த பாக்கியா இனியாவை சரமாறியாக அடிக்கிறார்.

இப்படியாக இன்றைய நாளுக்கான எபிசோட் முடிவடைந்துள்ளது.         


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

      

மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US