படுத்த படுக்கையான கோபி- அடம்பிடிக்கும் ஈஸ்வரி.. ஆசை நிறைவேறுமா?

Serials Baakiyalakshmi Tamil TV Serials
By Dhushi Nov 29, 2024 10:28 AM GMT
Report

 மருத்துவமனையில் இருக்கும் கோபியை பார்ப்பதற்காக ஈஸ்வரி அடம்பிடித்து கொண்டிருக்கிறார்.

பாக்கியலட்சுமி

ஜெயம் ரவி- ஆர்த்தி சமரச பேச்சு வார்த்தை- நீதிமன்றம் போட்ட உத்தரவு

ஜெயம் ரவி- ஆர்த்தி சமரச பேச்சு வார்த்தை- நீதிமன்றம் போட்ட உத்தரவு

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.

கோபி பாக்கியாவிற்கு பல கெடுதல்கள் செய்து வரும் நிலையில், அதிலிருந்து மீண்டு வருகின்றார். இனியா சமீபத்தில் கோபியிடம் சென்று தனது அம்மா பாக்கியாவிற்கு ஆதரவாக பேசி அவரை சத்தம் போட்டுள்ளார். இதனால் அதை யோசித்துக் கொண்டே வந்த கோபிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், குடும்பத்தில் அனைவருக்கும் போன் செய்கின்றார்.

படுத்த படுக்கையான கோபி- அடம்பிடிக்கும் ஈஸ்வரி.. ஆசை நிறைவேறுமா? | Baakiyalakshmi Serial 29Th Nov 2024 Episode

யாரும் கோலை எடுக்காத பட்சத்தில் இறுதியாக பாக்கியா எடுத்து, கோபியை மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றுள்ளார்.

அடம்பிடிக்கும் ஈஸ்வரி

அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய Housemats- பதில் கூற முடியாமல் திணறிப்போன மஞ்சரி- நடந்தது இதுதானா?

அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய Housemats- பதில் கூற முடியாமல் திணறிப்போன மஞ்சரி- நடந்தது இதுதானா?

இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் கோபியின் நிலையை அறிந்த செழியன், ஈஸ்வரி, இனியா, பாக்கியா மற்றும் எழில் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

கோபியை நிலையை பார்த்த ஈஸ்வரி கோபத்தை விட்டு விட்டு மகனின் உடல்நிலை சரியாக வேண்டும் என பிராத்தனை செய்து கொண்டிருக்கிறார். அத்துடன் மகனை காண வேண்டும் எனவும் அடம்பிடித்து கொண்டு தண்ணீர் கூட அருந்தாமல் அமர்ந்திருக்கிறார்.

படுத்த படுக்கையான கோபி- அடம்பிடிக்கும் ஈஸ்வரி.. ஆசை நிறைவேறுமா? | Baakiyalakshmi Serial 29Th Nov 2024 Episode

பாட்டியையும், வீட்டிலுள்ளவர்களையும் பசியில் இருக்கவிடக்கூடாது என எழில் காபி வாங்கி கொடுக்கிறார். ஆனாலும் யாரும் அதை குடிக்காமல் கோபியின் நிலைக்கு வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.     


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

    

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US