பாக்கியாவிற்கு வரும் அடுத்த ஆபத்து.. மீண்டு வருவாரா?

Serials Baakiyalakshmi Instagram Tamil TV Serials
By Dhushi Mar 26, 2025 05:32 AM GMT
Report

பாக்கியாவிற்கு சீரியலில் அடுத்த ஆபத்து வருவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி

பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

Manoj Bharathiraja: மனோஜ் பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு எங்கே, எப்போது?

Manoj Bharathiraja: மனோஜ் பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு எங்கே, எப்போது?

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் பாக்கியா, கணவரின் உதவி இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை எப்படி பார்த்து கொள்கிறார் என்பதனை கருவாக வைத்து எடுக்கபட்டு வருகிறது.

இதற்கிடையே கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள பெண், பாக்கியாவின் தோழியாகவும் கதை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது திருமண வாழ்க்கையும் விவாகரத்து ஆன நிலையில், கோபி பாக்கியா வீட்டில் இருந்து வருகின்றார். இவற்றையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் பாக்கியாவும் தனது தொழிலில் முன்னேறிச் செல்கின்றார்.

பாக்கியாவிற்கு வரும் அடுத்த ஆபத்து.. மீண்டு வருவாரா? | Baakiyalakshmi Serial 26Th Mar 2025 Episode Promo

இதனிடையே இனியா- ஆகாஷ் காதல் கோபிக்கு தெரியவந்துள்ளது. உடனே வீட்டில் உள்ள அனைவரிடமும் அம்பலப்படுத்தியுள்ளார். அதன் பின்னர் ஆகாஷ் வீட்டிற்குச் சென்று அவரை அடுத்து, மிரட்டி விட்டு வந்துள்ளார்.

இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகளை கோபி செய்வதால் வீட்டிலுள்ள அணைவரும் வெறுக்க ஆரம்பித்து விட்டனர்.

பாக்கியாவிற்கு வரும் ஆபத்து

சில படங்களே நடித்தாலும் பல கோடிகளை சொந்தமாக்கியவர்: யார் இந்த மனோஜ் பாரதிராஜா?

சில படங்களே நடித்தாலும் பல கோடிகளை சொந்தமாக்கியவர்: யார் இந்த மனோஜ் பாரதிராஜா?

இந்த நிலையில் ஈஸ்வரியுடன் வீட்டை விட்டு வெளியில் சென்று விடலாம் என்ற முடிவுக்கு கோபி வந்து விட்டார்.

இது ஒரு பக்கம் இருக்கையில் இனியாவும், எழிலும் சென்று ஆகாஷை வீட்டில் பார்த்து விட்டு வந்துள்ளனர். இதனால் ஆகாஷின் அப்பா, பாக்கியா வீட்டில் மீண்டும் சத்தம் போட ஆரம்பித்து விட்டார்.

பாக்கியாவிற்கு வரும் அடுத்த ஆபத்து.. மீண்டு வருவாரா? | Baakiyalakshmi Serial 26Th Mar 2025 Episode Promo

எழிலின் செயலால் குடும்பத்தினர் பெறும் கடுப்பில் இருக்கிறார்கள். இதனை அறியாத பாக்கியா ஹோட்டலில் அவருடைய வேலைகளை பார்த்து கொண்டிருக்கும் பொழுது, அவருடைய ஹோட்டலை வாங்கிக் கொள்வதாக ஒருவர் உள்ளே வருகிறார்.

பாக்கியாவிற்கு ஹோட்டலை கொடுக்க விருப்பம் இல்லை. ஆனாலும் அவர்கள் மிகவும் தவறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US