என்ன கேள்வி கேட்க நீங்க யாரு? பாக்யாவின் பேச்சால் அதிர்ந்துப் போன கோபி
பாக்கியாவிடம் நேராக பேசப்பபோன கோபியிடம் லெப்ட் ரைட் என விட்டு விளாசியிருக்கிறார் பாக்யா.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியல் பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இந்த சீரியல் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இரவு 8.30 மணி ஆகிவிட்டாளே ரிவிக்கு முன் அமர்ந்துக் கொண்டு காத்திருக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்போடு நாளுக்கு நாள் சுவாரஸ்யம் குறையாமல் நகர்ந்துக் கொண்டிருக்கிறது இந்த தொடர். இந்தத் தொடரில் தற்போது பாக்யாவின் நிலைமை அதிரடி காட்டி வரும் பெண் போல காட்டி வருகிறார்கள்.
கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண் ஒருவர் சந்திக்கும் சவால்களை வைத்து கதை நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
கோபியை விளாசி மாஸ் காட்டும் பாக்யா
இந்நிலையில் இன்றைய ப்ரோமோ காட்சியில், ராதிகாவிற்காக பாக்யாவை எச்சரிக்க வருகிறார் கோபி, அப்போது பாக்கியாவிடம் சென்று இனி ராதிகா விஷயத்தில் தலையிடாதே நான் சும்மா இருக்க மாட்டேன் என கூறுகிறார்,
இதனால் கடுப்பாகிய பாக்கியா நா இப்படித்தான் பேசுவேன் என்ன பண்ண முடியும் உங்களால் எனக் கேட்டு விட்டு கோபி முகத்திற்கு நேராக வந்து எதுக்கு பழனிச்சாமி வீட்டுக்கு போனீங்க, நீங்க யாரு என்ன கேட்க, இதெல்லாம் உனக்கு நல்லதுக்கு இல்ல என விரலை நீட்டி எச்சரித்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |