உச்சக்கட்ட கவர்ச்சி காட்டும் பாக்கியலட்சுமி ராதிகா.. இந்த விடயம் கோபிக்கு தெரியுமா? கலாய்க்கும் ரசிகர்கள்

Serials Baakiyalakshmi Viral Photos Tamil TV Serials
By Dhushi May 05, 2025 10:12 AM GMT
Report

உச்சக்கட்ட கவர்ச்சிக் காட்டு பாக்கியலட்சுமி ராதிகாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை ரேஷ்மா

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா.

குணசேகரனுக்கு எதிரியாக திரும்பிய ஈஸ்வரி.. கடுப்பில் சக்தி- இனி நடக்கப்போவது என்ன?

குணசேகரனுக்கு எதிரியாக திரும்பிய ஈஸ்வரி.. கடுப்பில் சக்தி- இனி நடக்கப்போவது என்ன?

இவர், கோபியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாலும் மாமா - மாமி வீட்டில் தன்னுடைய உரிமையுடன் வாழ நினைக்கும் வில்லியாக சீரியலில் நடித்து வருகிறார்கள்.

ராதிகாவின் நடிப்பிற்கும், பாக்கியாவின் நடிப்பிற்கும் இந்த சீரியல் ஒரு களம் என்றே கூற வேண்டும்.

உச்சக்கட்ட கவர்ச்சி காட்டும் பாக்கியலட்சுமி ராதிகா.. இந்த விடயம் கோபிக்கு தெரியுமா? கலாய்க்கும் ரசிகர்கள் | Baakiyalakshmi Reshma Pasupuleti Hot Photos

கோபியின் அலப்பறைகள் தாங்க முடியாமல் கோபியை விவாகரத்து செய்து விட்டு தன்னுடைய மகளுடன் மீண்டும் ராதிகா தனியாக சென்று விட்டார். கடந்த எபிசோட்களில் ராதிகா என்ற கதாபாத்திரம் வராத காரணத்தினால் அவருடைய ரசிகர்கள் கவலை வெளியிட்டு வருகிறார்கள்.

கிளாமர் லுக் படங்கள்

இந்த நிலையில் சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ராதிகா, அவருடைய சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். 

Jodi: Are U Ready 2-ல் கோப்பையுடன் பல லட்சத்தை தட்டித்தூக்கிய ஜோடி- எவ்வளவு தெரியுமா?

Jodi: Are U Ready 2-ல் கோப்பையுடன் பல லட்சத்தை தட்டித்தூக்கிய ஜோடி- எவ்வளவு தெரியுமா?

அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் பகிர்வார்.

அந்த வகையில், கிளாமர் லுக்கில் இருக்கும் படங்களை சமீபக் காலமாக பகிர்ந்து வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “இதெல்லாம் உங்க கணவர் கோபிக்கு தெரியுமா?” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US