Baakiyalakshmi: அனைவருக்கும் தாத்தா எழுதி வைத்த கடைசி கடிதம்! கண்ணீரில் ஒட்டுமொத்த குடும்பம்
பாக்கியலட்சுமி சீரியலில் தாத்தா ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதி வைத்துச் சென்றது தற்போது கிடைத்துள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ஆயிரம் எபிசோட்டை தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில், திடீரென மாமனார் ராமமூர்த்தி உயிரிழந்துள்ளார்.
ராமமூர்த்தியின் நினைவில் குடும்பத்தினர் இருந்து வரும் நிலையில், கோபி பாக்கியாவை பழிதீர்க்க வன்மம் வைத்துள்ளார்.
இந்நிலையில் ராம மூர்த்தி குடும்பத்தினர் அனைவருக்கும் கடைசியாக கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
இதனை பாக்கியா தற்செயலாக எடுத்துள்ள நிலையில், அனைவரும் தாத்தாவை நினைத்து கதறி அழுதுள்ளனர்.
தாத்தாவும் கடைசியாக தனது குடும்பத்தினரை ஏக்கத்துடன் பார்ப்பது போன்று ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |