புடவையில் கூட இப்படியொரு கவர்ச்சி ஆட்டமா? பாக்கியலட்சுமி ராதிகாவின் காணொளி
பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக கலக்கி வரும் நடிகை ரேஷ்மா தற்போது புடவையில் ஆட்டம் பேட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளை மிகவும் கவர்ந்த சீரியலாக இருந்து வருகின்றது. சாதாரண குடும்பத்தலைவிகள் சந்திக்கும் பிரச்சினையை அழகாக எடுத்துக் கூறி நடித்து வருகின்றனர்.
இதில் கோபியின் மனைவியாக பாக்கியா மற்றும் ராதிகா இருவரும் நடித்து வருகின்றனர். குறித்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகருக்கு பல மோசமான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளது. ஆம் ரசிகர்கள் இவரை பொது இடத்தில் மோசமாக திட்டித் தீர்த்து வருகின்றனர்.
தற்போது முழு வில்லியாக மாறியுள்ள ராதிகா இல்லத்தரசிகளின் வெறுப்பினையும் பெற்று வருகின்றார். தற்போது இவர் வெளியிட்டுள்ள காணொளி வைரலாகி வருகின்றது