Baakiyalakshmi: பாக்கியாவிடம் கண்ணீர் வடித்த ராதிகா அம்மா.. தடுமாறிய கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவின் பிரிவால் மது அருந்திவிட்டு வந்துள்ள நிலையில், ராதிகாவின் தாயும் பாக்கியாவிடம் கண்கலங்கியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.
பாக்கியா வீட்டில் கோபியுடன் வசித்து வந்த ராதிகா தற்போது கோபியை நிரந்தரமாக பிரிந்துள்ளார்.
இந்த பிரிவினை தாங்கிக் கொள்ள முடியாமல் கோபி, மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். ஈஸ்வரி கோபியை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்நிலையில் ராதிகாவின் அம்மாவும் பாக்கியாவிடம், ராதிகாவின் வாழ்க்கையை நினைத்து கண்ணீர் சிந்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |