Baakiyalakshmi: கோபியை அடித்து நொறுக்கிய ராதிகா! குறுக்கே வந்த ஈஸ்வரிக்கு
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பாக்கியா ஹொட்டலை திறப்பு விழாவிற்கு சென்றதை அறிந்த ராதிகா சரமாரியாக தாக்கியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.
ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருவதுடன், பாக்கியா அடுத்தடுத்து பல பிரச்சினைகளை கடந்து, தனது தொழிலிலும் அடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் பாக்கியா ஹொட்டல் திறப்பு விழாவிற்கு மினிஸ்டரை வரவிடாமல் தடுத்த கோபியின் சதி திட்டம் வீணாகியுள்ளது.
மேலும் பாக்கியாவின் நிகழ்ச்சிக்கு கோபி சென்றதை அறிந்த ராதிகா அவரை சரமாரியாக அடித்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட இனியா, பாட்டி ஈஸ்வரியிடம் போட்டு கொடுத்துள்ளார்.
ஈஸ்வரி ராதிகாவை கண்டித்த போது, அவர் சரியான கேள்வி கேட்டு ஈஸ்வரியின் வாயை அடைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |