Baakiyalakshmi: வீட்டை காலி செய்யும் ராதிகா... தோழியை சந்தித்து பாக்கியா செய்த காரியம்
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா வீட்டை விட்டு கிளம்பும் நிலையில், பாக்கியா அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.
கணவர் கெட்டவராக இருந்தாலும் தனது கடமையை சரியாக செய்து வருகின்றார். தற்போது கோபி பாக்கியா வீட்டில் தான் வசித்து வருகின்றார்.
பாக்கியா அவரை வீட்டை விட்டு செல்லுமாறு கூறி சண்டை போட்டு வருகின்றார். மற்றொரு புறம் ராதிகா வீட்டை காலி செய்து வெளியேற உள்ள நிலையில், அவரை பாக்கியா சந்தித்துள்ளார்.
இவர்கள் இருவரின் நட்பு இன்னும் பார்ப்பதற்கு அழகாகவே இருக்கின்றது. ஆனால் ராதிகா அவர் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |