Baakiyalakshmi: நித்திஷ் கொலையில் சிக்கிய புதிய ஆதாரம்... போலிசாரிடம் ஒப்படைத்த பாக்கியா
பாக்கியலட்சுமி சீரியலின் இனியா நித்திஷை செய்துவிட்டதாகவும், இந்த பழியை கோபி ஏற்றுக்கொண்டு சிறைக்கு சென்றுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண், கணவர் விட்டுச் சென்ற பின்பும் தனது விடாமுயற்சியினால் சொந்த உழைப்பில் குடும்பத்தை நடத்தி வருகின்றார்.
கோபி பாக்கியாவுடன் இருந்துவரும் நிலையில், தற்போது இனியா தனது கணவர் நித்திஷை பிடித்து தள்ளிவிட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.
தற்போது இனியாவைக் காப்பாற்றுவதற்காக கோபி பழியை ஏற்றுக்கொண்டு சிறைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் பாக்கியா தனது முயற்சியினால் செழியனையும் அழைத்துக் கொண்டு ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளார்.
இதனை போலிசாரிடம் ஒப்படைத்த நிலையில், நித்திஷ் உள்ளே வருவதும், அவரைத் தொடர்ந்து அவரது தந்தை வருவதும், சில நிமிடங்களில் அவர் வெளியே செல்வதும் பதிவாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |