நா ரொம்பவே அழுதேன்.. மேடையில் மூச்சடைக்க பேசிய இனியா- இறுதியில் கூறிய அந்தவொரு வார்த்தை

Serials Baakiyalakshmi Instagram Tamil TV Serials
By Dhushi Mar 14, 2025 12:30 AM GMT
Report

“நா ரொம்பவே அழுதேன்..” என மேடையில் பாக்கியலட்சுமி இனியா பேசியது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

பாக்கியலட்சுமி

பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

அடிச்சு தூக்கி போட்டுட்டு போயிடுவாங்க.. பிரியங்காவை புகழ்ந்து தள்ளிய டிடி

அடிச்சு தூக்கி போட்டுட்டு போயிடுவாங்க.. பிரியங்காவை புகழ்ந்து தள்ளிய டிடி

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் பாக்கியா, கணவரின் உதவி இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை எப்படி பார்த்து கொள்கிறார் என்பதனை கருவாக வைத்து எடுக்கபட்டு வருகிறது.

இதற்கிடையே கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள பெண், பாக்கியாவின் தோழியாகவும் கதை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது திருமண வாழ்க்கையும் விவாகரத்து ஆன நிலையில், கோபி பாக்கியா வீட்டில் இருந்து வருகின்றார். இவற்றையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் பாக்கியாவும் தனது தொழிலில் முன்னேறிச் செல்கின்றார்.

நா ரொம்பவே அழுதேன்.. மேடையில் மூச்சடைக்க பேசிய இனியா- இறுதியில் கூறிய அந்தவொரு வார்த்தை | Baakiyalakshmi Neha Reply The Dance Trolls Video

இதனிடையே இனியா- ஆகாஷ் காதல் கோபிக்கு தெரியவந்துள்ளது. உடனே வீட்டில் உள்ள அனைவரிடமும் அம்பலப்படுத்தியுள்ளார். அத்தருணத்தில் விடயம் அறியாத செல்வி வீட்டிற்கு வரவே வீட்டில் உள்ள அனைவரும் செல்வியை வெளியே செல்லுமாறு துரத்தியுள்ளனர். ஆனால் பாக்கியா செல்வியை எதுவும் கூறாமல் பிரச்சினைக்கு சுகுகமான தீர்வொன்றை கொண்டு வந்துள்ளார்.

நான் ரொம்பவே அழுதேன்..

தாங்க முடியலம்மா.. மனைவியை வேலைக்காரியாக பார்க்கும் கணவர்கள்- கோபிநாத் கொடுத்த பதில்

தாங்க முடியலம்மா.. மனைவியை வேலைக்காரியாக பார்க்கும் கணவர்கள்- கோபிநாத் கொடுத்த பதில்

இந்த விடயம் தெரியாமல் செழியன்-கோபி இருவரும் ஆகாஷை அடித்து, மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளனர். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு இனியா என்ன செய்வது என தெரியாமல் நிற்கிறார்.

நா ரொம்பவே அழுதேன்.. மேடையில் மூச்சடைக்க பேசிய இனியா- இறுதியில் கூறிய அந்தவொரு வார்த்தை | Baakiyalakshmi Neha Reply The Dance Trolls Video

சீரியல் இப்படி ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருந்தாலும் பாக்கியலட்சுமியில் கதைக்காக எடுக்கப்பட்ட நடன காட்சி இணையவாசிகள் மத்தியில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டன. அதில் நடித்த இனியா என்கிற நேஹா மிகுந்த மன வருத்தம் அடைந்துள்ளார்.

இதனை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போது தனக்கு ஆடத் தெரியும் என்பதனை உறுதிச் செய்த பின்னர் மூச்சடிக்க கூறியுள்ளார். இதனை கேட்ட தொகுப்பாளர்கள் உட்பட ரசிகர்களும் தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர்.

நா ரொம்பவே அழுதேன்.. மேடையில் மூச்சடைக்க பேசிய இனியா- இறுதியில் கூறிய அந்தவொரு வார்த்தை | Baakiyalakshmi Neha Reply The Dance Trolls Video

அத்துடன் அதில் பேசிய இனியா, “எனக்கு ட்ரோல் செய்த பின்னர் மிகவும் வறுத்தமாக இருந்தது. என்னையேவே எனக்கு பிடிக்காத நிலையும் வந்தது. ஆனால் அதிலிருந்து மீண்டெழுந்து விட்டேன். தற்போது நலமாக இருக்கிறேன்..” என பேசியுள்ளார்.

இந்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது. இதனை பார்த்த ஆதரவாளர்கள்,“ எல்லாம் நன்மைக்கே..”எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.    

நா ரொம்பவே அழுதேன்.. மேடையில் மூச்சடைக்க பேசிய இனியா- இறுதியில் கூறிய அந்தவொரு வார்த்தை | Baakiyalakshmi Neha Reply The Dance Trolls Video

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US