Baakiyalakshmi: கலெக்டர் மகனுக்கு பெண் கேட்ட செல்வி... காதலரை கரம்பிடித்த இனியா
பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி ஆட்சியராக இருக்கும் தனது மகனுக்கு இனியாவை பெண் கேட்டு அவரையே திருமணம் செய்து வைத்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண், கணவர் விட்டுச் சென்ற பின்பும் தனது விடாமுயற்சியினால் சொந்த உழைப்பில் குடும்பத்தை நடத்தி வருகின்றார்.
குறித்த சீரியல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இனியாவின் வாழ்க்கை தற்போது பிரச்சனையாகியுள்ளது.
சொந்த மகனை தந்தையே கொலை செய்துவிட்டு அந்த பழியை இனியா மீது போட்டுள்ளனர். இனியாவைக் காப்பாற்ற கோபி கைது செய்யப்பட்டு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் கோபி குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்ததுடன், இனியாவை தனது கலெக்டர் மகனை பெண் பேட்டுள்ளார் செல்வி.
இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த ஈஸ்வரி, கடைசியாக அனைவரது சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
