Baakiyalakshmi: என்னது குட்டி தம்பியா? கண்ராவியா இருக்கும் அப்பா! இனியாவின் அதிர்ச்சி பதில்
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கர்ப்பமாகியுள்ள நிலையில், கோபி இந்த விடயத்தை இனியாவிடம் கூறினால் எவ்வாறு எடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்த்து அவரிடம் கேட்கின்றார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.
எந்தவொரு பிரச்சினை என்றாலும் அதனை மிகவும் சாமர்த்தியமாக சரி செய்த பாக்கியா தனது தொழிலும் சாதித்து வருகின்றார்.
தற்போது ராதிகா கர்ப்பமாக உள்ள நிலையில், இது பாக்கியாவிற்கு தெரிந்துள்ளது.மேலும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறுவதற்கு கோபி நினைக்கும் தருணத்தில் நடக்கும் சம்பவங்கள் அவரை கூறவிடாமல் தடுக்கின்றது.
இந்நிலையில் இனியாவின் அபிப்ராயத்தை கூறுகையில், அது கோபிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |