அடடே பாக்கியலட்சுமி இனியாவா இது? சீரியல் முடிஞ்சதும் ஆளே மாறிட்டாங்களே!
பாக்கியலட்சுமி சீரியல் இனியா இதுவரை இல்லாத அளவுக்கு ட்ரெண்டிங் லுக்கில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில், செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் 6 ஆறு வருடங்களாக 1000 எப்பிசோடுகளை கடந்து வெற்றியின் உச்சமாக ஓடி சிறப்பாக முடியுற்ற சீரியல் பாக்கியலட்சுமி.
அண்மையில் இனியா-ஆகாஷ் திருமணத்தோடு பாக்கியலட்சுமி சீரியல் சிறப்பாக முடிவுக்கு வந்தது.
இந்த சீரியல் முடிவடைந்தன் பின்னர் இனியாவாக அசத்திய நேஹா சமூவ வரைத்தளங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் நேஹா வெள்ளை நிற ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |