Baakiyalakshmi: கோபியின் ரொமானஸில் நனையும் பாக்கியா! அட்டகாசமான ப்ரொமோ
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிற்கு இடையூறு கொடுத்த கவுன்சிலரை கோபி நேருக்கு நேர் சந்தித்து குட்பை கூறியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண், கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்த்துள்ளார்.
இதற்கிடையே பல சிக்கல்களை சந்தித்து கடைசியாக ஹோட்டல் தொழிலிலும் கொடிகட்டி பறக்கின்றார். இதற்கு இடையூறாக சுதாகர் வந்து பாக்கியா ஹோட்டலை அபகரித்துள்ளார்.
தற்போது புதிய ஹோட்டலை வாங்கியுள்ள நிலையில் கவுன்சிலர் ஒருவர் இடையூறு செய்துள்ளார். இந்நிலையில் பாக்கியாவின் ஹோட்டலுக்கு கோபி வந்துள்ளார்.
குறித்த கவுன்சிலரை தான் பார்த்துக் கொள்வதாக கூறியதுடன், பாக்கியாவைப் பார்த்து கோபி ரொமான்ஸில் உள்ளார். இதுவரை ரசிகர்களுக்கு சுவாரசியம் இல்லாமல் செல்லும் குறித்த சீரியலில் தற்போது இந்த ப்ரொமோ காட்சி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |