பாக்கியாவிற்கு ஈஸ்வரி செய்யும் துரோகம்... அடுத்தடுத்து நடப்பது என்ன?
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா பொருட்காட்சி ஆர்டரை பெற்று அதனை வெற்றிகரமாகவும் முடித்ததால் ஈஸ்வரி பொறாமையில் பொங்கியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
கோபி தனது அம்மாவுடன் சேர்ந்து பாக்கியாவிற்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், ராதிகா அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றார்.
இந்நிலையில் பாக்கியா பொருட்காட்சியில் சமையல் ஆர்டரை வாங்கியுள்ள நிலையில், அதனை வெற்றிகரமாக முடித்து பணத்தை வாங்கியுள்ளார்.
ஆனால் பணத்தை ஈஸ்வரி கோபியிடம் கொடுப்பதாக கதை கொண்டு செல்லப்போவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக என்ன நிகழ்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |