நிலா பாப்பா மீது கோபத்தை கொட்டிய ஈஸ்வரி... சோகத்தில் ஒட்டுமொத்த குடும்பம்
பாக்கியலட்சுமி சீரியலில் நிலா பாப்பா மீது ஈஸ்வரி கோபத்தை காட்டியதால் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் வாய் பேச முடியாமல் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார். ஆனாலும் பாக்கியா அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வரும் நிலையில், தனது தொழிலில் அடுத்தடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.
கோபி தனது கம்பெனி கைவிட்டு சென்றதால் தினமும் குடித்து வருகின்றார். எழில் அமிர்தா இடையேயும் பிரச்சினை எழுந்துள்ளது. அமிர்தாவின் முதல் கணவர் அவரை அழைத்துச் செல்ல வந்துள்ளார்.
இதனால் குடும்பம் சோகத்தில் இருக்கும் நிலையில், பாட்டி நிலா பாப்பாவிடம் கோபத்தை காட்டி வருகின்றார்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |