“உங்கள புடுச்சிருக்கு..”தள்ளாடியப்படி வீட்டிற்குள் நுழையும் செழியன்- கோபியை ஓவர் டேக் செய்வாரா?
இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் செழியனின் காட்சி ரசிகர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் தொடர் தான் பாக்கியலட்சுமி.
மற்ற சீரியல்களை போல் அல்லாமல் நாளுக்கு நாள் டுவிஸ்ட்டுடன் நகரும் தொடராக பார்க்கப்படுகின்றது.
விஜய் தொலைக்காட்சியின் வெற்றிக்கு இந்த சீரியல் தான் காரணம் என்று கூறலாம்.
இரண்டாவது திருமணம் செய்து கொண்டு கோபி படும் அவஸ்தை நினைத்தால் நிஜ வாழ்க்கையில் யாரும் இரண்டாவது திருமணத்தை நினைத்து கூட பார்க்கமாட்டார்கள்.
கோபியை ஓவர் டேக் செய்வாரா செழியன்?
இந்த நிலையில் என்ன தான் நேகடீவ் ரோலில் ரேஷ்மா கலக்கி வந்தாலும் இவர் தொடர்பான சர்ச்சையான கருத்துக்களை நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றது.
இதனை தொடர்ந்து, கோபியை போல் செழியனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க சீரியல் குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள்.
செழியனின் இரண்டாவது திருமணத்தை தொடர்ந்து பாக்கியலட்சுமி இரண்டாவது அத்தியாயம் ஆரம்பமாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், செழியனுக்கும் மாலினிக்கு உறவு கூடிய விரைவில் காதல் மலரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து மாலினியிடம் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு நன்றாக குடித்து விட்டு செழியன் வீட்டிற்குள் நுழைகிறார்.
இதனை பாக்கியா பார்த்து விட்டு, அப்பாவின் குடியால் இந்த குடும்பம் படும் கஷ்டங்களை பார்த்து கொண்டா இப்படி செய்கிறீயா? செழியன் என கேட்டுள்ளார். மேலும் பாக்கியா மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |