செழியனை நினைத்து வேதனைப்படும் ஜெனி... நீதிமன்றத்தில் நடக்கப் போவது என்ன?
பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் மீது உள்ள கோபத்தில் ஜெனியின் பெற்றோர் அவரை பயங்கரமாக சத்தம் போட்டுள்ளனர்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார். ஆனாலும் பாக்கியா அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வரும் நிலையில், தனது தொழிலில் அடுத்தடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.
கோபி தனது கம்பெனி கைவிட்டு சென்றதால் தினமும் குடித்து வருகின்றார். இதனால் அவர் மீது குடும்பத்தினர் கோபத்தில் இருந்து வருகின்றனர்.
மற்றொரு புறம் ஜெனி மற்றும் செழியனின் விவாகரத்து பிரச்சினை சென்று கொண்டிருக்கின்றது. ஜெனி செழியன் மீது இரக்கம் காட்டினாலும் அவரது பெற்றோர் கடும் கோபத்திலேயே இருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |