சிங்கிள் பொட்டுடன் சிம்பிளாக இருக்கும் டாப் சீரியல் நடிகை! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுஜித்ரா சிங்கிள் பொட்டுடன் சிம்பிளாக இருக்கும் புகைப்படம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாக்கியலட்சுமி பாக்கியா
பிரபல தொலைக்காட்சியில் முன்னிலையில் ஓடும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் முதலிடத்தை பிடிக்கிறது.
ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் சாதாரண வரவேற்பை பெற்றாலும் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் அளவிற்கு கதையம்சம் நகர்கிறது.
இதில் வரும் கதாபாத்திரங்கள் அணைத்தும் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் மக்களை வசப்படுத்தியுள்ளார்கள் என்றே கூற வேண்டும்.
இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் பாக்கியா சமிபக்காலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வருகிறார்.
சிம்பிளாக திரியும் பாக்கியா
இந்த நிலையில் இவர் பாக்கியலட்சுமியில் சிறந்த கதாநாயகியாக பேசப்பட்டு வருகிறார். ஆனாலும் சிரியல் பிஸியாக இருக்கும் பாக்கியா அவரின் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் முகத்தில் ஒரு துளி மேக்கப் இல்லாமல் பார்ப்பதற்கே யாரோ மாதிரி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதில் பார்க்கும் போது பாக்கியா மேக்கப்பில் தான் இவ்வளவு அழகாக இருக்கிறார் என்பது தெளிவாகின்றது. ஆனாலும் இவரின் பிரகாசம் இருந்து கொண்டே இருக்கின்றது.