Baakiyalakshmi: “என் அப்பா நல்ல அப்பாவா இருந்ததே இல்லை“ என்ற கோபி.... எச்சரித்த பாக்கியா
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி தனது அப்பா தனக்கு நல்ல அப்பாவா இருந்ததே இல்லை என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ஆயிரம் எபிசோட்டை தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில், இதில் பாக்கியாவின் மாமனார் ராமமூர்த்தி திடீரென உயிரிழந்துள்ளார்.
ராமமூர்த்தியின் நினைவில் குடும்பத்தினர் இருந்து வரும் நிலையில், கோபி பாக்கியாவை பழிதீர்க்க வன்மம் வைத்துள்ளார்.
Neeya Naana: 75 ஆயிரம் சம்பளம் வாங்கியவர் சோம்பேறியா? பெண் விட்ட வார்த்தைக்கு கோபிநாத்தின் பதில் என்ன?
இந்நிலையில் தனது மாமனாருக்கு துக்க நிவர்த்தி கூட்டம் வைத்துள்ள நிலையில், இதில் குடும்பத்தினர் அனைவரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதில் எதிர்பாராத விதமாக கோபியும் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். ஆனால் அதுமட்டுமில்லாமல் தான் தனது பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாக இருந்துள்ளேன்.
ஆனால் எனது தந்தை எனக்கு நல்ல தந்தையாக இருந்ததே இல்லை என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார். இதனால் கடுப்பான பாக்கியா வெளியே வந்த கோபியை எச்சரித்து அனுப்பியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |