Baakiyalakshmi: பறிபோன ஹோட்டல்... பீனிக்ஸ் பறவையாக எழுந்த பாக்கியா
பாக்கியலட்சுமி சீரியலில் ஹோட்டல் கைவிட்டு சென்றாலும் பாக்கியா மீண்டும் பீனிக்ஸ் பறவையாக மீண்டும் எழுந்துள்ள பிரகாசித்து வருகின்றார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்க்கும் கதையாக சென்றது.
எதுவும் அறியாத பெண்ணாக இருந்த பாக்கியா தற்போது ஹோட்டல் தொழிலில் கொடிகட்டி பறந்து வந்த நிலையில், இவருக்கு இடையூறாக சுகாதகர் களமிறங்கியுள்ளார்.
பாக்கியாவின் ஹோட்டலைக் கைப்பற்றிய சுதாகருக்கு, தனது பாணியில் பதிலடியும் கொடுத்துள்ளார். அதாவது தனது ஹோட்டலுக்கான பணத்தை சுதாகரிடம் வாங்கியுள்ளார்.

birthday special : 42 வயதிலும் குறையாத அழகில் ஜொலிக்கும் திரிஷா... இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?
ஹோட்டல் இல்லாமல் பாக்கியா துவண்டு போய்விடுவார் என்று நினைத்த நிலையில், தற்போது பீனிக்ஸ் பறவையாக மீண்டும் எழுந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |