பாக்கியலட்சுமியில் அமிர்தா சொன்ன விஷயம்.. ஆடிப்போன கணேஷனின் பெற்றோர்கள்.!
பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா தன்னுடைய மாமியார், மாமனாரிடம் கோல் செய்து ஒரு விடயம் கூறிய நிலையில் இதனை கேட்டு இருவரும் வியப்பில் ஆழ்கிறார்கள்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
அந்த வகையில் பாக்கியாவின் இரண்டாவது மருமகள் அமிர்தா குழந்தையுடன் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட எழில், அமிர்தாவை காதலித்து பல இன்னல்களுக்கு மத்தியில் திருமணம் செய்து கொள்கிறார்.
ஆரம்பத்தில் பாக்கியாவின் வீட்டில் யாரும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் தற்போது அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.
அத்துடன் நிலாவையும் அவர்கள் வீட்டு பிள்ளையாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
இந்த நிலையில் அமிர்தாவின் முதல் கணவரின் வருட தேவை வருகின்றது. அப்போது எதிர்பாராத விதமாக கணேஸ் அதிரடியாக என்றி கொடுக்கிறார்.
அமிர்தா செய்த போன் கோல்
அமிர்தாவை தேட ஆரம்பிக்கும் கணேஸிற்கு தெரியாது அமிர்தா - எழில் திருமணம் செய்து கொண்டது.
இவற்றையெல்லாம் சமாளித்து கணேஸின் பெற்றோர்கள் இருந்து வருகின்றார்கள். அப்போது அமிர்தா மாமனாருக்கு கோல் செய்து, கணேஸ் வந்தாக கூறுகிறார்.
பாக்கியலட்சுமி சீரியல் நாயகி பாக்கியா மீது புதிய குற்றச்சாட்டை வைக்கும் அமிர்தா! என்ன சொன்னார் தெரியுமா?
இதனை கேட்ட எழில் கோலை வாங்கி அப்படி கணேஸ், அமிர்தாவை கஸ்டப்படுத்தமாட்டார். நீங்கள் கவலையில்லாமல் இருங்கள் என கூறிக் கொண்டிருக்கும் பொழுது கணேஸ் வந்து விடுகிறார்.
பதற்றத்துடன் வந்த கணேஸை பார்த்து எங்கு சென்றாய் என கேட்ட போது, அமிர்தாவின் பழைய வீட்டிற்கு என கூறுகிறார்.
இந்த செய்தி கேட்டு கணேஸின் அப்பா - அம்மா இருவருக்கும் பிதி கிளம்ப ஆரம்பிக்கின்றது.