கிழியும் கோபியின் முகத்திரை...சூடுப்பிடிக்கும் பாக்கியலட்சுமி - ராதிகாவிடம் பாக்யா கொடுத்த வாக்குறுதி
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் நாடகங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டது என்பதை அடுத்தடுத்து வெளிவரும் ப்ரோமோக்களும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
மனைவி பாக்கியா மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கு மத்தியில், ஏராளமான நாடாகங்களை தொடர்ந்து போட்டு வந்த கோபியின் வண்டவாளங்கள் அனைத்தும் விரைவில் முடியும் என்றே தெரிகின்றது.
இன்று வெளியான ப்ரோமோவில் ராதிகா வீட்டிற்கு வரும் பாக்கியாவிடம், "அவர் பேமிலி பத்தி சொன்ன எல்லாமே பொய் டீச்சர்.
சூடுப்பிடிக்கும் பாக்கியலட்சுமி
அவரு எல்லா உண்மையும் இப்போ என்கிட்ட சொன்னாரு" என்ற படி, கண்ணீர் வடிக்கிறார் .
அவரே அவரை பத்தி சொல்லி இருக்காருன்னா, அவரு நல்லவரா இருக்கவும் வாய்ப்பு இருக்குல்ல. நீங்க விரும்புனவர கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கணும்ன்னு நான் நினைக்கிறேன். கவலைப்படாதீங்க" என பாக்கியா ஆறுதல் கூறுகிறார்.
புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி தொடர் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. என்ன நடக்கும் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.