இந்த அசிங்கம் தேவையா? பொங்கி எழுந்த ராதிகா- பதில் கூற முடியாமல் நின்ற கமலா

Viral Video Serials Baakiyalakshmi Tamil TV Serials
By DHUSHI Jul 18, 2024 03:28 AM GMT
DHUSHI

DHUSHI

Report

இந்த அசிங்கம் நமக்கு தேவையா? என கமலா செய்த தவறுகளால் அசிங்கப்பட்ட ராதிகா பொங்கி எழுந்துள்ளார்.

 பாக்கியலட்சுமி

இரண்டு சீசன் போட்டியாளர்கள் சேர்ந்து ஒன்றாய் கலக்கப்போகும் சரிகமப மேடை! விறுவிறுப்புடன் வெளியான ப்ரொமொ

இரண்டு சீசன் போட்டியாளர்கள் சேர்ந்து ஒன்றாய் கலக்கப்போகும் சரிகமப மேடை! விறுவிறுப்புடன் வெளியான ப்ரொமொ

பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த அசிங்கம் தேவையா? பொங்கி எழுந்த ராதிகா- பதில் கூற முடியாமல் நின்ற கமலா | Baakiyalakshmi 17Th July 2024 Episode

அந்த வகையில், ஒருவழியாக ஈஸ்வரியின் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் இவ்வளவு பிரச்சினைக்கு கோபி தான் காரணம் என பாக்கியா வீட்டிலுள்ளவர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

மாறாக ஈஸ்வரியை வீட்டிலிருந்து துறத்துவதற்காக கமலா போட்ட திட்டம் என்பது ராதிகா, கோபிக்கு தெரியவந்துள்ளது.

இந்த அசிங்கம் தேவையா? பொங்கி எழுந்த ராதிகா- பதில் கூற முடியாமல் நின்ற கமலா | Baakiyalakshmi 17Th July 2024 Episode

கோபத்தில் கத்தி தீர்த்த ராதிகா

கோபி எடுத்த விபரீத முடிவு.. கதறிய அழுத மயூ- கமலாவை வெளுத்து வாங்கிய ராதிகா

கோபி எடுத்த விபரீத முடிவு.. கதறிய அழுத மயூ- கமலாவை வெளுத்து வாங்கிய ராதிகா

இந்த நிலையில் நீதிமன்றத்தில் இருந்து கடும் கோபத்தில் வந்த ராதிகா, கமலா தான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் என கடுமையாக பேசுகிறார்.

இந்த அசிங்கம் தேவையா? பொங்கி எழுந்த ராதிகா- பதில் கூற முடியாமல் நின்ற கமலா | Baakiyalakshmi 17Th July 2024 Episode

அதில், “ இவ்வளவு அசிங்கம் நமக்கு தேவையா அம்மா? எனக்கிட்ட சரி என்ன நடந்தது என்ற உண்மையை கூறியிருக்கலாமே.. இப்போ நான் கோபிக்கு என்ன பதில் கூறுவேன்..” என புலம்பியுள்ளார்.

ராதிகா பேச பேச எந்தவித பதிலும் கூற முடியாமல் கமலாவும் மயூவும் பேசாமல் நிற்கிறார்கள்.

இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.        


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US