ராதிகாவை மிஞ்சிய வில்லியாக மாலினி... பாக்கியாவிடம் சிக்கிய செழியன்..
பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் மாலினியுடன் இருப்பதை கோவிலில் வைத்து பாக்கியா அவதானித்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
கஷ்டப்பட்டு முன்னேறி வந்த பாக்கியாவை பழிதீர்க்க நினைத்த ராதிகா அவரிடம் கேன்டீன் ஆர்டரையும் பறித்துள்ளார்.
தொழிலிலும் அடியை சந்தித்த பாக்கியா, குடும்பத்திலும் அடுத்தடுத்து பிரச்சினையை சந்திக்க உள்ளார்.
இந்நிலையில் செழியனை மாலினி மிரட்டி வந்துள்ள நிலையில், பாக்கியாவிடம் சென்று உண்மையை கூறுவதற்கு மாலினி முயற்சித்துள்ளார்.
ஆனால் கோவிலில் பாக்கியா செழியனையும், மாலினியையும் பார்த்ததால், உண்மை அவருக்கு தெரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |