கூட்டா சேர்ந்து குத்தாட்டம் போடும் பிரபலங்கள்! இது கோபிக்கு தெரியுமா?
பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பாக்கியாவின் நடன வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முதல் இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் பிடித்து கொள்கின்றது.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் பாக்கியா, எவ்வளவு குடும்ப தடைகள் வந்தாலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்காக தன்னுடைய வாழ்க்கை அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறார்.
ஆனால் கோபி இவையனைத்தையும் கணக்கெடுக்காமல் இரண்டாவது மனைவி அவரின் குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், பாக்கியாவின் கேட்டரிங் ஓடரை ராதிகா இல்லாமலாக்கியுள்ளார்.
பகை சீரியலுக்கு மட்டுமா?
இதனை தொடர்ந்து கோபியுடன் சேர்ந்து ராதிகா சந்தோசத்தில் ஆடி வருகிறார்.
ஆனால் சீரியலில் இப்படி ஒரு பக்கம் செல்ல பாக்கியா - ராதிகா இருவரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றார்கள்.
அந்த வகையில், பாக்கியா -ராதிகா இருவரும் இணைந்து குத்தாட்டம் போடும் காணொளியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்கள்.
அதில் பார்க்கும் பொழுது, " இவர்கள் இருவரும் அக்கா - தங்கை போல் ஜொலியாக துள்ளிக்குதித்து ஆடுகிறார்கள் சீரியல் ஏன் அப்படி அடித்து கொள்கிறார்கள்" என ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |