Baakiyalakshmi: நீங்க எனக்கு நல்ல Friend தானே? பாக்கியாவின் கேள்வியால் பழனிச்சாமி அதிர்ச்சி
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா பழனிச்சாமியிடம் நீங்க எனக்கு நல்ல ஃப்ரண்ட் தானே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
வீட்டில் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் சமாளித்து பாக்கியா கெத்து காட்டி வருகின்றார் பாக்கியா. ராதிகாவின் கர்ப்பம் எதிர்பாராத விதமாக கலைந்துள்ள நிலையில், இதற்கு ஈஸ்வரி தான் காரணம் என்று ராதிகா குற்றம் சாட்டியுள்ளது அதிர்ச்சியளிக்கின்றது.
பழனிச்சாமி அதிர்ச்சி
பாக்கியா பழனிச்சாமி வீட்டிற்கு சென்று தனக்கு இரண்டாவது திருமணத்தில் சம்மதம் இல்லை என்று தெளிவாக கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பழனிச்சாமி வாயில் வார்த்தை எதுவும் வராமல் தவித்ததுடன், பாக்கியாவுடன் நண்பனாக கடைசி வரை இருப்பதாக வாக்கு கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |