Baakiyalakshmi: தீமை செய்த ராதிகாவிற்கு பாக்கியா செய்யும் நன்மை! வீட்டிற்குள் வந்த மயூ
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் மகளான மயூவை பாக்கியா வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.
ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வந்த நிலையில் தற்போது எதிரியாக மாறி வருவதுடன், கோபிக்கு தனியாக உணவகம் ஒன்றினை வைத்து கொடுத்துள்ளார்.
இதனால் பாக்கியாவிற்கு வியாபாரம் குறைவாக வந்துள்ளது. என்னதான் ராதிகா தனக்கு கெடுதல் செய்தாலும் பாக்கியா நன்மையே செய்து வருகின்றார்.
தற்போது ராதிகாவின் மகளான மயூவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அவரிடம் பாசமாகவும் நடந்து கொள்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |