ஆர்டரில் பாக்கிய மீது இடியை இறக்கிய ஆபிஸர்... அடுத்து என்ன செய்யப் போகிறார்?
பாக்கியலட்சுமி சீரியலில் ஆர்டர் வாங்கிய இடத்திலிருந்து ஆபிஸர் ஒருவர் வந்து மேலும் 200 பேருக்கு உணவு வேண்டும் என்று அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார். ஆனாலும் பாக்கியா அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வரும் நிலையில், தனது தொழிலில் அடுத்தடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.
தற்போது பாக்கியாவிற்கு புதிய ஆர்டர் ஒன்றும் கிடைத்துள்ளது. இதனை சிறப்பாக செய்து வரும் பாக்கியாவிற்கு குறித்த ஆபிஸர் அடுத்த இடியை இறக்கியுள்ளனர்.
அதாவது தற்போது கூட்டத்திற்கு 200 பேர் அதிகமாக வந்துள்ளதால், அவர்களுக்கும் சாப்பாடு செய்துவிடுங்கள் என்று கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.
பாக்கியா இங்கு கேன்டீன் ஆர்டரை எவ்வாறு முடிக்கப் போகின்றார்.... ஜெனியின் குழந்தையின் பெயர் வைக்கும் விழாவில் என்ன நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |