செம ஸ்டைலிஷ் லுக்கில் பிக்பாஸ் திவ்யா கணேஷ்! வைரலாகும் வீடியோ
சீரியல் நடிகையும் பிக்பாஸ் சீசன் 9 வின்னருமான திவ்யா கனேஷ் ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
திவ்யா கணேஷ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாக்யலட்சுமி சீரியல் பெருந்தொகையான ரசிகர்களை கொண்ட பிரபல சீரியலாக இருந்தது.அதில் ஜெனி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றவர் தான் திவ்யா கணேஷ்.

இவர் பல தமிழ் சீரியல்களில் நடித்திருந்தாலும், பாக்கியலட்சுமி சீரியலுக்கு பிறகுதான் மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்பட்டார்.
இந்த நிலையில்,திவ்யாவுக்கு பிக்பாஸ் சீசன் 9 இல் கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இந்த சீசனின் டைட்டில் வெற்றியாளராகவும் திவ்யா கனேஷ் தெரிவு செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து சமூக ஊடகங்களிலும் ஆக்டிவ்வாக இருந்து வரும் திவ்யா தற்போது கவர்ச்சியிலும் பட்டையை கிளப்பி வருகின்றார்.

இப்போது வெப் தொடர்களில் எல்லாம் நடித்து வரும் திவ்யா கணேஷ் சமீபத்தில் செம ஸ்டைலிஷ் லுக்கில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.குறித்த காணொளி தற்போது இணையத்தில் மின்னல் வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |