நான்காவது காதலரை கழட்டி விட்ட பிக்பாஸ் ஆயிஷா! பாதியில் திருமணம் நின்றுப்போனது ஏன்?
பிக்பாஸ் ஆயிஷா தனது காதலனை பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சின்னத்திரை பயணம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “சத்யா” சீரியலில் நடித்து பிரபல்யமாகியவர் தான் ஆயிஷா.
இதனை தொடர்ந்து பல சீரியல்கள் நடித்தாலும் சத்யா சீரியல் போல் வரவில்லை.
அதன் பின்னர் ஆயிஷாவிற்கு பெரியளவில் வாய்ப்புகள் இல்லை. இதனால் பிக்பாஸ் சீசன் 6 முக்கிய போட்டியாளராக உள்நுழைந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் காதலர் தினத்தன்று தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்தியிருந்தார். அந்த புகைப்படங்களை தொடர்ந்து நிச்சியதார்த்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.
நான்காவது கணவரும் பிரேக் - அப்பா?
இதனை தொடர்ந்து காதலர்கள் தின சப்ரைஸ் காட்சிகளையும் அவரின் சமூக வலைத்தளங்களில் நேரலையில் காட்டியிருந்தார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆயிஷா திடுக்கிடும் வகையில் காதலருடன் இருக்கும் புகைப்படங்களை அனைத்தையும் டெலிட் செய்துள்ளார்.
மேலும் நிச்சியதார்த்தத்தின் போது எடுத்து கொண்ட புகைப்படங்களையும் சேர்த்து டெலிட் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மறுபடியும் பிரேக் -அப் என கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
ஆயிஷா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அவரின் முன்னாள் காதலன் கொடுத்த பேட்டியில் ஆயிஷாவிற்கு ஏற்கனவே 2 தடவைகள் திருமணம் நடந்திருக்கின்றது என்று கூறியுள்ளதுடன் இந்த தகவல் ரசிகர்களுக்கு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |