அவ்வை சண்முகி படத்துல நடிச்ச குட்டி பாப்பாவா இது? எப்படி வளர்ந்துட்டாங்க பாருங்க!
கமல்ஹாசனின் “அவ்வை சண்முகி” படத்தில் அவருக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரமான ஆன் அன்ராவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கமல்ஹாசன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தான் கமல்ஹாசன்.
இவர் நடிப்பில் 100ற்கும் மேற்ப்பட்ட திரைப்படங்கள் தமிழில் வந்து விட்டன.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை ஏற்று யதார்த்தமான நடிக்கக் கூடியவர் தான் கமல். கமல் ரசிகர்கள் கமலை“ உலக நாயகன்” என செல்லமாகவும் அழைப்பார்கள்.
வைரல் புகைப்படங்கள்
இந்த நிலையில் கமலுடன்இணைந்து அவ்வை சண்முகி, காளை மாடு ஆகிய படங்களில் நடித்த ஆன் அன்ராவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
33 வயது பெண்ணாக வலம் வரும் ஆன் அன்ரா சினிமா வாய்ப்புகள் குறைவாக இருக்கும் காரணத்தினால் அவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
அத்துடன் பிராஜெக்ட் மேனேஜராக வேலை பார்த்து வரும் அவர் காவலன் செயலியை உருவாக்குவதிலும் பணியாற்றி உள்ளார்.
இப்படியொரு நிலையில், ஆன்ராவின் லேட்டஸ்ட் கவர்ச்சி படங்களுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |