இந்த உணவுகளை மாம்பழத்துடன் மறந்தும் சாப்பிடாதீங்க! பிரச்சனையை ஏற்படுத்துமாம்

Mango Indigestion
By Manchu Jun 13, 2025 10:50 AM GMT
Report

மாம்பழம் சாப்பிட்ட உடனேயே எந்தெந்த பொருட்களை சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மாம்பழம்

முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழத்தை, அந்தந்த சீசனுக்கு கட்டாயம் சாப்பிட்டு வருவார்கள். இனிப்பு சுவை அதிகமாக கொண்ட மாம்பழத்தினை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றார்.

ஒரு மாம்பழத்தில் வைட்டமின் சி, ஏ, பி6, நார், தாமிரம், பொட்டாசியம் மற்றும் குறைந்த கொழுப்பு உள்ளதால், முழுமையான ஊட்டச்சத்து கிடைக்கின்றது.

ஆழ்மன பயத்தை காட்டிக் கொள்ளாமல் வாழ்பவர் அதிகம்.. படத்தில் தெரிவது என்ன?

ஆழ்மன பயத்தை காட்டிக் கொள்ளாமல் வாழ்பவர் அதிகம்.. படத்தில் தெரிவது என்ன?

மேலும் பல சத்துக்களைக் கொண்ட மாம்பழத்தினை சாப்பிட்ட பின்பு சில பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்கவும். அது என்ன என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

இந்த உணவுகளை மாம்பழத்துடன் மறந்தும் சாப்பிடாதீங்க! பிரச்சனையை ஏற்படுத்துமாம் | Avoid Taking Mango With These Foods

மாம்பழத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்

மாம்பழத்துடன் பப்பாளியை சேர்த்து சாப்பிட்டால், வாந்தி குமட்டல் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படுமாம். மேலும் அலர்ஜி பிரச்சனை, சுவார பிரச்சனையும் ஏற்படும்.

இந்த உணவுகளை மாம்பழத்துடன் மறந்தும் சாப்பிடாதீங்க! பிரச்சனையை ஏற்படுத்துமாம் | Avoid Taking Mango With These Foods

மாம்பழம் சாப்பிட்டதும் குளிர்பானம் அருந்துவதை தவிர்க்க வேண்டும். இவையும் செரிமான தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்துவதுடன், எந்தவொரு சத்துக்களும் இதில் கிடைப்பதில்லை.

இந்த உணவுகளை மாம்பழத்துடன் மறந்தும் சாப்பிடாதீங்க! பிரச்சனையை ஏற்படுத்துமாம் | Avoid Taking Mango With These Foods

மாம்பழம் சாப்பிட்ட பின்பு தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவையும் குடல் சார்ந்த பிரச்சனைகள், செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த உணவுகளை மாம்பழத்துடன் மறந்தும் சாப்பிடாதீங்க! பிரச்சனையை ஏற்படுத்துமாம் | Avoid Taking Mango With These Foods

முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? மஞ்சள் மற்றும் கடலை மாவு எது பெஸ்ட்?

முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? மஞ்சள் மற்றும் கடலை மாவு எது பெஸ்ட்?

கசப்பு தன்மை கொண்ட பாகற்காயையும் மாம்பழத்துடன் சாப்பிடுவது தவறாகும். இவையும் அஜீரண கோளாறை ஏற்படுத்தி உடல்நலத்தை பாதிக்கின்றது.

இந்த உணவுகளை மாம்பழத்துடன் மறந்தும் சாப்பிடாதீங்க! பிரச்சனையை ஏற்படுத்துமாம் | Avoid Taking Mango With These Foods

அதிக காரம் கொண்ட உணவுகளை மாம்பழத்துடன் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் பிரச்சனைகள் ஏற்படும்.

இந்த உணவுகளை மாம்பழத்துடன் மறந்தும் சாப்பிடாதீங்க! பிரச்சனையை ஏற்படுத்துமாம் | Avoid Taking Mango With These Foods

மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு, 30 நிமிடம் தண்ணீரில் போட்டு வைப்பதால், உடலுக்கு சூட்டை கொடுக்காமல் இருப்பதுடன் முழுமையான ஆரோக்கிய பலனை பெற முடியும்.

இந்த உணவுகளை மாம்பழத்துடன் மறந்தும் சாப்பிடாதீங்க! பிரச்சனையை ஏற்படுத்துமாம் | Avoid Taking Mango With These Foods

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US