முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? மஞ்சள் மற்றும் கடலை மாவு எது பெஸ்ட்?

Face Mask Beauty
By Manchu Jun 12, 2025 06:25 PM GMT
Report

முக அழகை பேணும் பெண்களுக்கு மஞ்சள் மற்றும் கடலைமாவு இவற்றில் எது பெஸ்ட்டானது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாகவே பெண்கள் தங்களது அழகை பராமரிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருவார்கள். அதிலும் முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு அழகை தக்க வைத்துக் கொள்கின்றனர்.

ஆனால் எந்தவொரு செலவும் இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஃபேஸ் பேக் போட்டு இன்னும் அழகாக உங்களது முகத்தை காட்டலாம். அந்த வகையில் மஞ்சள், கடலை மாவு இவற்றில் எது நல்லது என்பதையும் தெரிந்து கொள்வோம்.

முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? மஞ்சள் மற்றும் கடலை மாவு எது பெஸ்ட்? | Turmeric Or Gram Flour Which Is Good For Your Face

மஞ்சள் மற்றும் கடலைமாவு

கடலை மாவு முகத்தில் இருக்கும் அழுக்கு, எண்ணெய் நீக்கும். இது இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டர் என்பதால், இறந்த சருமத்தை நீக்கி சருமத்தை சுத்தமாகவும், மென்மையாகவும் மாற்றும்.

கடலை மாவை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமத்தின் நிறம் பளபளப்பாகவும், தெளிவாகவும் மாறும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இது ரொம்பவே நல்லதாகும்.

முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? மஞ்சள் மற்றும் கடலை மாவு எது பெஸ்ட்? | Turmeric Or Gram Flour Which Is Good For Your Face

மஞ்சளில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் தழும்புகள் மற்றும் பருக்களை குணப்படுத்த உதவுகின்றது.

மஞ்சள் சருமத்தை பளபளப்பாக மாற்றும். மேலும் மஞ்சளில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகள் சருமத்தை வயதான அறிகுறியில் இருந்தும் பாதுகாக்கின்றது.

அதிகமான நீர் அருந்தியும் தாகம் எடுப்பது ஏன் தெரியுமா?

அதிகமான நீர் அருந்தியும் தாகம் எடுப்பது ஏன் தெரியுமா?

இரண்டில் எது பெஸ்ட்?

உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால் அல்லது ஆழமான சுத்திகரிப்பு தேவைப்பட்டால் கடலை மாவு சிறந்த தீர்வாக இருக்கின்றது.

உங்களது முகத்தில் உள்ள கறைகள், பருக்கள், வீக்கம், கரும்புள்ளிகள் பிரச்சனைகள் காணப்பட்டால் மஞ்சளை பயன்படுத்த வேண்டும்.

முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? மஞ்சள் மற்றும் கடலை மாவு எது பெஸ்ட்? | Turmeric Or Gram Flour Which Is Good For Your Face

கடலை மாவு மஞ்சள் மற்றும் தயிர் கலந்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்தினால் இரண்டும் சேர்ந்து பல நன்மைகளை வழங்குமாம்.

கொடிய விஷம் கொண்ட red bellied black பாம்பின் வாலை பிடித்து இழுத்த நபர்... இறுதியில் நேர்ந்த கதி

கொடிய விஷம் கொண்ட red bellied black பாம்பின் வாலை பிடித்து இழுத்த நபர்... இறுதியில் நேர்ந்த கதி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US