இந்த காய்களை அதிகமாக சாப்பிடாதீங்க... ஆபத்தை நிச்சயம்
காய்கறிகள் உடலுக்கு நன்மை அளிப்பவை என்றாலும் சில காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு பிரச்சினையை அளிக்கும். எந்த காய்கறிகளை அதிகம் சாப்பிடக்கூடாது என அறிவோம்.
உருளைக் கிழங்கு அதிகமாக சாப்பிட்டால் வாயு தொல்லை, வாயு அடைப்பு பிரச்சினைகள் ஏற்படும்.
பட்டாணி அதிகம் சாப்பிட்டால் செரிமான பிரச்சினை ஏற்படுவதுடன் பசி இருக்காது.
பீட்ரூட் அதிகமாக சாப்பிட்டால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்பதால் குறைத்து சாப்பிட வேண்டும்.
முருங்கைக்காய் அதிகமாக சாப்பிட்டால் இரவில் தூக்கம் வராமல் பிரச்சினையை உண்டாக்கும்.
சோள உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது உடல் எடையை அதிகரிக்கும்.
மாங்காய் அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு அதிகரித்து நீர்க்கடுப்பு, கண் எரிச்சல் பிரச்சினைகள் ஏற்படலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |