படுத்த உடனே தூக்கம் வர வேண்டுமா? இதை செய்தாலே போதும்
இன்று பெரும்பாலான நபர்கள் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகின்றனர். சில தருணங்களில் அதற்காக தூக்க மாத்திரையும் கூட எடுத்துக் கொள்கின்றனர்.
தற்போது தூக்க மாத்திரை பயன்படுத்தால் நிம்மதியான தூக்கத்தை எவ்வாறு பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
இரவில் நிம்மதியான தூக்கத்திற்கு
பொதுவாக நாம் அதிகளவு யோசிக்காமல் இருக்க் வேண்டும். எதிர்காலத்தை நினைத்து ஒருவிதமான பயத்தில் இருப்பவர்கள் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள்.
தூங்கும் இடம் மற்றும் சுற்றுப்புற சூழல் காரணமாகவும் தூக்கம் வராமல் இருப்பது ஒன்று. ஆகவே தூங்கும் முன்பு நீரில் குளியல் போட்டு நல்ல தூக்கத்தை பெற முடியுமாம்.
உடல் உழைப்பு அதிகமாக இல்லையேனில் இரவில் தூங்குவதற்கு சிரமப்படுவார்கள். அவ்வாறு இருப்பவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
காபி டீ போன்ற பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதே போன்று கம்யூட்டர், லேப்டாப் இவற்றினை தூங்குதற்கு முன்பு பயன்படுத்தக் கூடாது.
தலையணை படுக்கை பெட்ஷீட் ஆகியவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் இப்படியும் தூக்கம் வரவில்லை என்றால் 50 முதல் 1 வரை வரை ஒருங்கிணைந்த மனதோடு எண்ணினால் தூக்கம் வந்துவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |