ஆகஸ்ட்டில் நிகழும் அரிய கிரகப் பெயர்ச்சிகள்: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jul 23, 2026 05:40 AM GMT
Report

ஜோதிடக் கணிப்புகளின்படி, வரவிருக்கும் ஆகஸ்ட் மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம், மாதத்தின் தொடக்கத்திலிருந்தே பல முக்கிய கிரகங்களின் நிலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படவிருப்பதுதான்.

அதுமட்டுமல்லாமல், மாதம் முழுவதும் பல கிரகங்களின் பெயர்ச்சிகளும் நடைபெறவுள்ளன.குறிப்பாக சூரியன், செவ்வாய், புதன், சந்திரன், சுக்கிரன் மற்றும் ராகு ஆகிய ஆறு முக்கிய கிரகங்களும் தங்களின் நிலைகளை மாற்றவுள்ளன.

ஆகஸ்ட்டில் நிகழும் அரிய கிரகப் பெயர்ச்சிகள்: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை? | August 2026 Planet Transits Who Get Benifits

இந்த கிரகப் பெயர்ச்சிகளின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் பிரதிபலிக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது.

சில ராசிக்காரர்கள் சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். அதே நேரத்தில், சிலருக்கு அதிர்ஷ்டமும், முன்னேற்றமும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கக்கூடும். அப்படியானால், 2026 ஆகஸ்ட் மாத கிரகப் பெயர்ச்சிகளால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்கள் காத்திருக்கின்றது  என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மிதுனத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

மிதுனத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

மேஷம்

ஆகஸ்ட்டில் நிகழும் அரிய கிரகப் பெயர்ச்சிகள்: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை? | August 2026 Planet Transits Who Get Benifits

மேஷ ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மிகவும் அதிர்ஷ்டமான மற்றும் முன்னேற்றம் நிறைந்த மாதமாக இருக்கும். குறிப்பாக நீண்ட நாட்களாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழு ஆதரவையும் பாராட்டையும் பெறுவார்கள்.

உங்களின் திறமை மற்றும் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும்.தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மற்றும் லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்மம்

ஆகஸ்ட்டில் நிகழும் அரிய கிரகப் பெயர்ச்சிகள்: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை? | August 2026 Planet Transits Who Get Benifits

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மிகவும் சாதகமான பலன்களை வழங்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவார்கள்.

உங்களின் சிறப்பான செயல்திறன் காரணமாக புதிய பொறுப்புகள் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

நீண்ட நாட்களாக சந்திக்காத பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டு, அது மனதில் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும். குறிப்பாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

துலாம்

ஆகஸ்ட்டில் நிகழும் அரிய கிரகப் பெயர்ச்சிகள்: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை? | August 2026 Planet Transits Who Get Benifits

சனி வக்கிர பெயர்ச்சி: ஜூலை 27 முதல் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்ட பலன்கள்!

சனி வக்கிர பெயர்ச்சி: ஜூலை 27 முதல் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்ட பலன்கள்!

துலாம் ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முன்னேற்றமும் வெற்றியும் தரும் மாதமாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் எந்த வேலையிலும் நல்ல பலன்கள் கிடைக்கும். தொடர்ந்து உழைத்ததற்கான பலன் இந்த மாதத்தில் கிடைக்கத் தொடங்கும்.

மாணவர்கள் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை படைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும்.

வீட்டில் உற்சாகமான மற்றும் அமைதியான சூழல் நிலவும். நிதி ரீதியாகவும் இந்த மாதம் நல்ல முன்னேற்றம் காணப்படும். பொருளாதார நிலை மேலும் வலுவடையும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).               

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
நன்றி நவிலல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US