ATM மெஷினில் உங்களது ஏடிஎம் கார்டு சிக்கிக் கொண்டதா? உடனே இதை செய்தால் போதும்

World Bank People's Bank
By Manchu Mar 17, 2026 02:57 PM GMT
Report

நாம் பணம் எடுப்பதற்கு பயன்படுத்தும் ATM Card ஏடிஎம் இயந்திரத்தில் மாட்டிக்கொண்டால் அதனை எவ்வாறு மீட்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ATM பணபரிவர்த்தனை

இன்றைய காலத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகியுள்ளதால், பெரும்பாலான வேலைகளை நாம் அமர்ந்த இடத்திலேயே செய்து முடித்துவிடுகின்றோம்.

பொருட்கள் வாங்குவது, பணம் எடுப்பது என அனைத்தையும் எங்கும் அலைந்து திரியாமல் மிகவும் சுலபமாக செய்துவரும் நிலையில், பணம் எடுக்கும் ஏடிஎம் மெஷினில் நாம் உள்ளே போடும் கார்டு சிக்கிக் கொண்டால் என்ன செய்வது என்பது பெரும்பாலான நபர்களுக்கு தெரிவதில்லை.

ATM மெஷினில் உங்களது ஏடிஎம் கார்டு சிக்கிக் கொண்டதா? உடனே இதை செய்தால் போதும் | Atm Card Stuck In Atm Machine How To Recover

மேலும் மற்றவர்களையும் இத்தருணத்தில் நம்புவதற்கும் நாம் அதிகமாகவே யோசிப்போம். அவ்வாறான தருணத்தில் நாம் செய்ய வேண்டியதைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

ஹோட்டல் ஸ்டைலில் சுவையான மசாலா முட்டை பஜ்ஜி! வெறும் 10 நிமிடம் போதும்

ஹோட்டல் ஸ்டைலில் சுவையான மசாலா முட்டை பஜ்ஜி! வெறும் 10 நிமிடம் போதும்

ஏன் ஏடிஎம் இயந்திரத்தில் சிக்கிக் கொள்கின்றது?

இயந்திரத்தின் தொழில்நுட்பக் கோளாறு அல்லது இணைய இணைப்பு சிக்கல் இவைகள் முதன்மை காரணமாக இருக்கின்றது.

பயனாளர் தனது கார்டு நம்பரை தவறாக பதிவு செய்தல், பரிவர்த்தனையின் போது நீண்ட நேரம் அட்டையை எடுக்காமல் இயந்திரத்திற்குள் வைப்பது, இக்காரணத்தினால் இயந்திரம் நமது கார்டை தக்க வைத்துக் கொள்ளுமாம்.

ATM மெஷினில் உங்களது ஏடிஎம் கார்டு சிக்கிக் கொண்டதா? உடனே இதை செய்தால் போதும் | Atm Card Stuck In Atm Machine How To Recover

பணம் எடுக்கும் போது மின் அழுத்த மாறுபாடு ஏற்படுதல் அல்லது இயந்திரத்தின் மென்பொருளில் தொழில்நுட்ப பிழைகள் ஏற்பட்டால் இயந்திரத்திற்குள் டெபிட் கார்டு சிக்கிக் கொள்ளும்.

சிக்கிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும்?

இவ்வாறான தருணங்களில் உங்களது ஏடிஎம் கார்டு சிக்கிக் கொண்டால் பதற்றமடைய தேவையில்லை. உங்களது பணம் மற்றும் டெபிட் கார்டு இரண்டும் பாதுகாப்பாகவே இருக்கும்.

இயந்திரத்தில் போடப்பட்டுள்ள அட்டை திரும்ப வரவில்லையெனில் அந்த நொடியில் உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தினை தொடர்பு கொள்ளவும்.

மேலும் குறிப்பிட்ட ஏடிஎம் அமர்ந்திருக்கும் இடத்தையும், அட்டை சிக்கிக் கொண்ட நேரத்தினையும் வங்கிக்கு தெரிவிக்கவும்.

ATM மெஷினில் உங்களது ஏடிஎம் கார்டு சிக்கிக் கொண்டதா? உடனே இதை செய்தால் போதும் | Atm Card Stuck In Atm Machine How To Recover

16 லட்சத்திற்கு ஒரு பழமா? அப்படி என்ன இருக்கு இந்த பழத்தில்?

16 லட்சத்திற்கு ஒரு பழமா? அப்படி என்ன இருக்கு இந்த பழத்தில்?

ஒவ்வொரு ஏடிஎம் இயந்திரத்திலும் ஒரு தனித்துவமான அடையாள எண் (ID number) காணப்படும், அந்த எண்ணையும் வங்கியில் கொடுக்கவும்.

வாடிக்கையாளர் சேமை மையத்தில், உங்களது அட்டையை பிளாக் அல்லது ஹாட்லிஸ்ட் செய்வது மிகவும் பாதுபாப்பானதாக இருக்கும். இதன்மூலம் உங்களது பணம் பாதுகாப்பாக இருக்கும்.

வங்கியில் இரண்டு விருப்பங்களை உங்களுக்கு கொடுப்பார்களாம். ஒன்று தற்போதுள்ள கார்டு செலிழப்பு செய்து புதிய அட்டைக்கு விண்ணப்பிப்பது, மற்றொன்று பழைய கார்டையே சரிசெய்து கொடுப்பது என்பதாகும்.

ATM மெஷினில் உங்களது ஏடிஎம் கார்டு சிக்கிக் கொண்டதா? உடனே இதை செய்தால் போதும் | Atm Card Stuck In Atm Machine How To Recover

ஆனால் பழைய கார்டு வேண்டுமெனில் அதிகமான நேரம் எடுக்கலாம். ஏடிஎம் இயந்திரத்தினை பராமரிக்கும் பொறுப்புள்ள தொழில்நுட்பக் குழுவினர் மீட்டு அதனை வங்கிக்கு அனுப்பி வைப்பார்கள்.

பின்பு வங்கி வாடிக்கையாளர்களுக்கு தகவல் கொடுத்து, அடையாள சான்றை உங்களது வங்கி கிளையில் சமர்பிக்க கூறுவார்கள். பின்பு நீங்கள் அட்டையை பெற்றுக் கொள்ள முடியும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US