8 ஆண்டுகள் கழித்து பிறந்த மகன்- பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வெளியாகிய புகைப்படம்- அதுவும் எங்கு தெரியுமா?

Atlee Kumar Marriage Birthday Viral Photos Paris
By DHUSHI Feb 01, 2024 07:01 AM GMT
DHUSHI

DHUSHI

Report

இயக்குநர் அட்லீ, மகனின் பிறந்த நாளை மனைவியுடன் வெளிநாட்டில் கொண்டாடியுள்ளார்.

இயக்குநர் அட்லீ

கணவரை பிரிந்திருந்தாரா பவதாரணி?... கடைசி காலத்தில் நெகிழ வைத்த கணவர்! அடுத்தடுத்து வெளிவரும் உண்மை

கணவரை பிரிந்திருந்தாரா பவதாரணி?... கடைசி காலத்தில் நெகிழ வைத்த கணவர்! அடுத்தடுத்து வெளிவரும் உண்மை

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் அட்லீ.

இவர் கோலிவுட் ரசிகர்களுக்காக ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.

8 ஆண்டுகள் கழித்து பிறந்த மகன்- பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வெளியாகிய புகைப்படம்- அதுவும் எங்கு தெரியுமா? | Atlee Son One Year Birthday Celebrate In Paris

விஜய் நடிப்பில் வெளியாகிய பிகில் படத்தைத் தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து “ஜவான்” படத்தை இயக்கி இருந்தார்.

இந்த திரைப்படம் நினைத்து பார்க்க முடியாத வெற்றியை தேடி கொடுத்தது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, இந்த சேதுபதி உட்பட பலர் நடித்துள்ளனர்.

8 ஆண்டுகள் கழித்து பிறந்த மகன்- பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வெளியாகிய புகைப்படம்- அதுவும் எங்கு தெரியுமா? | Atlee Son One Year Birthday Celebrate In Paris

பிறந்த நாள் கொண்டாட்டம்

இந்த நிலையில் அட்லீ - ப்ரியா தம்பதிகளுக்கு சுமாராக 8 வருடங்களுக்கு பிறந்த குழந்தை தான் மீர்.

இவருடைய ஒரு வயது பிறந்த நாளை அட்லீ மனைவி ப்ரீயாவுடன் டிஸ்னி லேண்ட் தீம் பார்க்கில் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

8 ஆண்டுகள் கழித்து பிறந்த மகன்- பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வெளியாகிய புகைப்படம்- அதுவும் எங்கு தெரியுமா? | Atlee Son One Year Birthday Celebrate In Paris

இதன்போது எடுக்கப்பட்ட கியூட்டான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “அவ்வளவு பெரியவராகிட்டாரா?” என ஷாக்கியுள்ளனர்.

என்னது அனுபமாவுக்கு திருமணமா? கழுத்தில் தாலியுடன் உலா வரும் புகைப்படங்கள்

என்னது அனுபமாவுக்கு திருமணமா? கழுத்தில் தாலியுடன் உலா வரும் புகைப்படங்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US