அதுல்யா ரவியா இது? அடையாளம் தெரியாமல் மாறிய ஷாக்...பிளாஸ்டிக் சர்ஜரி தான் காரணமா?
நடிகை அதுல்யாரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தினை பாரத்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அதற்குக் காரணம் அந்த புகைப்படத்தில் அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போய்யுள்ளார்.
இவர் சமீப காலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் அவருக்கு ரசிகர்களின் கூட்டமும் அதிகரித்திருக்கிறது.
மேலும் பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறதாம்.
அந்த வகையில் இவர் கைவசம் தற்போது கணிசமான திரைப்படங்கள் இருக்கின்றது.
அதிலும் அவர் தற்போது நடிகர் சிபிராஜ் உடன் இணைந்து நடித்து வரும் வட்டம் திரைப்படத்தை மிக அதிகமாக எதிர்பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் வெளியிட்ட ஒற்றை புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பிளாஸ்டிக் சர்ஜரி தான் இதற்கு காரணமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.