சொந்த வீடு கட்ட ஆசையா? அப்போ இந்த பரிகாரம் செய்து பாருங்க: பலன் நிச்சயம்

Horoscope Astrology Hinduism
By Dhushi Jun 24, 2024 06:43 AM GMT
Report

பொதுவாக ஒவ்வொரு நபருக்கும் தனக்கென ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமல்ல.

பூமியை போல தண்ணீரை கொண்ட இன்னுமொரு கோள்! தற்போது தண்ணீர் வற்றியதற்கான காரணம் என்ன?

பூமியை போல தண்ணீரை கொண்ட இன்னுமொரு கோள்! தற்போது தண்ணீர் வற்றியதற்கான காரணம் என்ன?

ஒருவர் எவ்வளவு பணம் சம்பாரித்தாலும் தனக்கென ஒரு சொந்த வீடு இல்லையென்றால் அது ஒரு குறையாகவும், ஏக்கமாகவும் இருக்கும். சிலருக்கு வீடு என்பது ஒரு கனவாகவே இருக்கும்.

அதே சமயம் நிலம் இருக்கும் அதில் ஒரு அழகான வீடு கட்ட வேண்டும் என்ற கனவு இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அதற்கான பணம், நேரம் நம்மிடம் இருக்காது.

சொந்த வீடு கட்ட ஆசையா? அப்போ இந்த பரிகாரம் செய்து பாருங்க: பலன் நிச்சயம் | Astrology Remedies For Buying Own House In Tamil

இப்படியான நேரங்களில் ஆன்மீக ரீதியாக சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம். லட்சுமி தேவியின் அருளால் நீங்கள் நினைத்த காரியம் கைக்கூட வாய்ப்பு இருக்கிறது.

அந்த வகையில் வீடு கட்டும் ஆசை இருப்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.         

சொந்த வீடு கனவு நிறைவேறுவதற்கான பரிகாரம்

துணையிடம் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடிக்கும் ராசிக்காரர்கள்- இதில் உங்க ராசி இருக்கா?

துணையிடம் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடிக்கும் ராசிக்காரர்கள்- இதில் உங்க ராசி இருக்கா?

பரிகாரம் - 1

  • சொந்த வீடு கட்ட வேண்டும் என நினைப்பவர்கள் ஒரு சிறிய அகல் விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
  • பின்னர் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான வாமனரை நினைத்து கொண்டு முழு மனதுடன் வழிபாடு செய்ய வேண்டும்.
  • ஏற்றிய விளக்கை வீட்டில் தென்மேற்கு மூலையில் வைக்கவும். இப்படி மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று விளக்கேற்றி வழிபட வேண்டும். 

சொந்த வீடு கட்ட ஆசையா? அப்போ இந்த பரிகாரம் செய்து பாருங்க: பலன் நிச்சயம் | Astrology Remedies For Buying Own House In Tamil

பரிகாரம் - 2

  • வீட்டில் கஜலட்சுமி விளக்கு இருந்தால் அதனை நன்றாக சுத்தம் செய்து விட்டு அதில் மஞ்சள், குங்குமம் வைத்து மற்றும் வாசனை மிகுந்த வெள்ளை நிற பூக்களை சாத்த வேண்டும்.
  • பின்னர் ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றினை எடுத்து அதை விளக்கிற்குள் போட்டு, நெய் ஊற்றவும்.
  • சிறிய தட்டொன்றின் மேல் மஞ்சள் குங்குமம், ஐந்து ரூபாய் நாணயம் மற்றும் தயார் செய்த விளக்கு அனைத்தையும் ஒன்றாக வைத்து, விளக்கை ஏற்றவும்.
  • இதனை தினமும் காலை 6:00 மணி முதல் 7:00 மணிக்குள் செய்து முடிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும்.  

சொந்த வீடு கட்ட ஆசையா? அப்போ இந்த பரிகாரம் செய்து பாருங்க: பலன் நிச்சயம் | Astrology Remedies For Buying Own House In Tamil

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US