முருகர் பாடலால் அனைவரையும் உறைய வைத்த தியாவின் நேர்காணல்!
முருகர் பாடலால் பக்தர்கள் அனைவரையும் உறைய வைத்த தியா IbC Bhakthiயில் நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து தியா பேசுகையில்,
நான் 2ம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு முருகன் கடவுள் என்றால் ரொம்ப பிடிக்கும்.
முதன் முதலாக நான் பாடின பாட்டு குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் தான் பாடினேன். எனக்கு முதல் தடவை பாடும்போது பயமெல்லாம் இல்லை. ஜாலியாதான் பாட்டு பாடினேன்.
சிவன், பார்த்தி, விநாயகர் நிறைய தெய்வ பாடல்களையெல்லாம் பாடுவேன். எனக்கு எந்த பாட்டுமே கஷ்டம் கிடையாது. எல்லா பாட்டையும் நான் பாடுவேன். திருப்புகழ் பாடல் தான் அடிக்கடிக்கு பாடுவேன்.
இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள் -