கடவுள் பெயரில் அர்ச்சனை செய்யலாமா? - ஜோதிடர் அகில் சித்தார்த் நேர்காணல்
கடவுள் பெயரில் அர்ச்சனை செய்யலாமா? என்பது குறித்து ஜோதிடர் அகில் சித்தார்த் நேர்காணலில் விளக்கமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
கோவில்களுக்கு சென்றால் இரண்டு மணி நேரமாவது உட்கார வேண்டும். அப்போதான் சக்தி உங்களுக்கு வரும். அரக்கபறக்க செய்கிற வேலை சரியாக இருக்காது. கோவிலுக்கு விசிட் பண்ண போகக்கூடாது. உங்கள் பெயரில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும்.
கடவுளை அர்ச்சனை செய்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். நீங்கள்தான் அவரிடம் வரம் கேட்கப் போறீங்க. உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து விட்டு கோவில்களில் உட்கார வேண்டும். மேஷராசிக்காரர்கள் எலுமிச்சை செடியை வளர்க்கக்கூடாது.
சிலர் வீட்டில் பிரச்சினை இருந்துக்கொண்டே இருக்கும். இதற்கு ஒரே பரிகாரம் பணம். பணம் தேவைக்கான வழிகளை சொல்லிவிட்டால் உங்களுக்கு பணம் வந்துவிடும்.
மேலும், இது தொடர்பாக தகவலை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கணும்...