இந்த பெயரை வைத்தவர்களுக்கு திருமணத்தில் பிரச்சினை நிச்சயம் - ராஜநாடி கா.பார்த்திபன் நேர்காணல்
இந்த பெயரை வைத்தவர்களுக்கு திருமணத்தில் பிரச்சினை நிச்சயம் என்று ஜோதிடர் ராஜநாடி கா.பார்த்திபன் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
பரிகாரங்கள் இந்த மாதிரியான எல்லா விஷயங்கள் நம் ஜாதகத்தில் இல்லாதபோது நடக்கவே நடக்காது. ராம், ராமன், ராமகிருஷ்ணன், ஜெயராமன் இந்த மாதிரியான அவர்களுக்கு திருமணம் ஆவதில் பிரச்சினை. அவர்களுக்கும் பிரியா என்ற பெயர் கொண்ட நபர்களுக்கும் ஏதாவது ஒரு விதத்தில் பிரச்சினை வந்து இவர்களுடைய பெயரை கெடுத்து விடுவார்கள்.
ஜோதிடம் என்பது ரொம்ப போட்டு குழப்பிக்க வேண்டியது கிடையாது. ஒரு மந்திர வித்தையும் கிடையாது. உண்மையான ஜோதிடம் அழிந்து, நம்பிக்கை ஜோதிடம் அதிகமாகிவிட்டது. உங்களுக்கு பிரச்சினை இருக்கா என்னிடம் வா.. அதை சரிசெய்து தருகிறேன். உன் வாழ்க்கையை மாற்றி தருகிறேன். இப்படி என்று ஒரு சிஸ்டம் உருவாக்கப்பட்டு விட்டது.
இது தொடர்பாக மேலும் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்...