வீட்டில் கெட்ட சக்திகள் இருக்கின்றதா? தோல்விக்கு என்ன காரணம்? - சாமுண்டி மலாய்கா நேர்காணல்
வீட்டில் கெட்ட சக்திகள் இருக்கின்றதா? தோல்விக்கு என்ன காரணம்? என்பது குறித்து சாமுண்டி மலாய்கா அகோரி அவர்கள் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
ஒரு கோவில் போனா பிரச்சினை சரியாகிவிடும். எலும்பிச்சை பழம் சுத்தி போட்டாலோ அல்லது தேங்காய் சுத்தி போட்டாலோ சரியாகிவிடும். ஏவல் என்பது, செய்வினை என்பது இதற்கு கட்டுப்படாது. ஒரு தெய்வத்தை சாட்சியாக வைத்து அங்கு பூஜை செய்வார்கள். அப்படி செய்யும்போது உங்கள் முன்னாடி வந்து விஸ்வரூபம் எடுத்து வந்து நிற்கும்.
நமக்கு ஒருத்தர் செய்வினை செய்தால், நம் ஆன்மா பலம் காட்டி கொடுத்து விடும். அகால மரணம் அடைந்தவர்கள் திடீரென்று வீட்டு வாசல் முன்பு வந்து வா... நாம் போலாம் என்று கூப்பிடுவாங்க. உன் உடம்பில் கடவுள் சக்தி இல்லாமல் இருந்தால் இந்த கெட்ட ஆவி உங்களை அடித்துவிடும்.
மேலும் இது தொடர்பாக அறிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கணும்....
[H6ZXLE