கோபப்படுகிற ஆண் மகன் வீட்டில் லட்சுமி வர பயப்படுவாள்- ஜோதிடர் நேர்காணல்
கோபப்படுகிற ஆண் மகன் வீட்டில் லட்சுமி வர பயப்படுவாள் என்று ஜோதிடர் அகில் சித்தார்த் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
ஒரு கோவிலுக்கு நான் போக சொல்கிறேன். போக முடியவில்லை என்றால் வருத்தப்படாதீங்க. நம்ம ஜாதகத்தில் பெரிய பிழை இருக்கிறது என்று நினைத்து விடாதீங்க. கடவுள் மிகச் சிறந்த நேரத்தில் தன்னை வந்து பார்க்கச் சொல்கிறார் என்று அர்த்தம்.
மறுபடியும் முயற்சி செய்யுங்கள். எப்போதுமே மெடிக்கல்தான் முதல். மருத்துவர்கள், கடவுள் இவர்கள்தான் முக்கியம். ஜோதிடம் பொறுத்தவரைக்கும் அது ஒரு துணை.
இதை செய்யுங்கள் அது க்ளிக் ஆகும். இதை செய்தாங்க. அது க்ளிக் ஆயிடுச்சு. அவ்வளவுதான். சக மனிதர்கள் யாருமே கோபமே படவேண்டாம். நீங்கள் கோபடம் படாமல் இருந்தால் வரவேண்டிய வெற்றிகள், செல்வங்கள் அனைத்தும் வந்துவிடும்.
மேலும், தகவலை அறிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்...