விமான விபத்தை முன்னரே கணித்தாரா ஜோதிடர்?

Astrology Plane Crash
By Pavi Jun 13, 2025 01:52 AM GMT
Report

நேற்று இந்தியாவில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற விமானம் விபத்துக்கு உள்ளாகியது.

இதை முன்னரே ஜோதிடர் ஷர்மிஸ்தா  கணித்துள்ளார். இதனுடன் சில கணிப்புக்களையும் சேர்த்து கணித்துள்ளார். இதனை மக்கள் ஆராய்ந்து வருகின்றனர். 

உலகிலேயே மிக வேகமாக வளரும் மதம் எது தெரியுமா? கடந்த 10 வருட கணிப்பு

உலகிலேயே மிக வேகமாக வளரும் மதம் எது தெரியுமா? கடந்த 10 வருட கணிப்பு

 விமான விபத்து

அகமதாபாத் விமான நிலையில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 787-8 ட்டீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகரில் உள்ள மருத்துவ கல்லூரியின் விடுதி கட்டிடத்தில் மோதி தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்த விமானத்தில் சுமார் 242 பேர் பயணம் செய்துள்ளனர். ஆனால் இந்த விபத்தில் இருந்து ஒருவரால் மட்டுமே உயிர்தப்பிக்க முடிந்துள்ளது.

விமான விபத்தை முன்னரே கணித்தாரா ஜோதிடர்? | Astrologer Predicted Plane Crash Ahmedabad Crash

இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன் ஜோதிடர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விமான விபத்து நடக்கும் என்று பதிவிட்டிருந்தார்.

அவர் மிகவும் முக்கியமாக கூறியது இந்த 2025 இல் விமான விபத்து நிச்சயம் ஏற்படும் என்று கணித்துள்ளார். அதுவும் இதுவரை நடந்த விமான விபத்துக்களில் இது மிகவும் மோசமாக இருக்கும் என கூறி இருந்தார்.

விமான விபத்தை முன்னரே கணித்தாரா ஜோதிடர்? | Astrologer Predicted Plane Crash Ahmedabad Crash

இவர் கடந்த 5ம் தேதி இதனை கணித்துள்ளார். இது 12ம் திகதி நடந்துள்ளது. இந்த ஜோதிடரின் பெயர் ஷர்மிஸ்தா வாகும். இந்த கணிப்புடன் இன்னும் சில விடயங்களை சேர்த்து கணித்துள்ளார்.

அதாவது பொருளாதார ரீதியான வீழ்ச்சி வளர்ச்சி, தங்கம் வெள்ளி நிலவரம் குறித்த பல விஷயங்களைப் பற்றியும் தனது எக்ஸ் தளத்தில் கணிப்புக்களை பதிவிட்டு வருகிறார்.

விமான விபத்தை முன்னரே கணித்தாரா ஜோதிடர்? | Astrologer Predicted Plane Crash Ahmedabad Crash

இவற்றை கூறிவிட்டு குரு பகவான் மிதுன ராசியில் உள்ள திருவாதிரை நட்சத்திரத்திற்கு செல்லும் போது இவை நடக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

இது தவிர இவர் டாடா குழுமம் ஹைதராபாத்தில் ரஃபேல் ஜெட் விமானத்தின் கட்டமைப்பை உருவாக்கும் என்றும், அடுத்த இரண்டு

ஆண்டுகளால் வின்வெளி சுற்றுலா மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இஸ்ரோ உலகையே ஆச்சரியப்படுத்தும் என்றும் அவர் கணித்துள்ளார். இவை நடக்குமா நடக்காதா என பலரும் ஆராய்ந்து வருகின்றனர். 

விமான விபத்தை முன்னரே கணித்தாரா ஜோதிடர்? | Astrologer Predicted Plane Crash Ahmedabad Crash

உலகின் சிறந்த காலையுணவு எது தெரியுமா? இட்லி, தோசை இல்லையாம்

உலகின் சிறந்த காலையுணவு எது தெரியுமா? இட்லி, தோசை இல்லையாம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US